Veranstaltung

Tamilische Geschichtenstunde

Samstag, 20. Dezember 2025, 14:00 bis 15:30 Uhr
Tamilische  Geschichtenstunde

கதை கேட்போம் வாரீர் ! Hören wir uns Geschichten an!

Samstag, 20. Dezember 2025, 14:00 bis 15:30 Uhr

கதை கேட்போம் வாரீர் !!!


தமிழில் கதை சொல்லும் நேரம் .


3 வயது தொடக்கம் 8வயது வரையுள்ள


சிறுவர்களுக்கு .


மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் 14.00 மணிக்கு தமிழில் கதை சொல்லும் நேரமாக Stadt Bibliothek Aarau இல் திட்டமிடப்பட்டுள்ளது.


இவ் வேலைத்திட்டமாவது சிறுவர்களின்


கல்வி, தாய்மொழிவளர்ச்சிக்காக என முன்னெடுக்கப்படுகின்றது.


எனவே பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் இக் கதை சொல்லும் நேரத்தில் கலந்து கொள்ளவும்.


தொகுப்பாளர்


Parameswary Nadarajah


078 774 64 16


Eintritt: Kostenlos
Webseite

Ort

Stadtbibliothek Aarau
Das Medienhaus mitten in der Stadt mit grosser Auswahl an Büchern & meht für Stadt und Region Aarau.

Graben 15
5000 Aarau